செலவே
இல்லாமல் தோட்டம் வளம்பெற
தாங்கள் பயன்படுத்திய ஷாம்பு,
எண்ணெய், மளிகை பொருட்களின் பிளாஸ்டிக் கவர்கள், கிழிந்த கேரீப்பைகளை வீட்டு
தோட்டத்து குப்பையில் போடாமல் சேமித்து வைத்து, பழைய பத்திரிகை,அட்டை,பொட்டலம்
போட்டு வந்த பேப்பர் முதற்கொண்டு இரு
வகையாக பழையபேப்பர் வியாபரிடம் போடவும்.
அவ்வாறு செய்யாமல் தோட்டத்து குப்பையில்
போடுவது வீட்டோட நிலத்தடிநீர் ஆதாரத்தை மிக கடுமையாக பாதித்து,.பல வகையான நோய்களை வரவழைக்கும்
தவறான செயல்.
இனி
காய்கறித்தோல், வீணானபழம்,உணவுப்பொருட்கள் மற்றும் வீட்டுத்தோட்டத்து குப்பைகளை மட்டும் குப்பைத்தொட்டியில் போடவும். அது ஒரு வருட
முடிவில் இயற்கை உரமாக உங்கள் தோட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Tweet |
No comments:
Post a Comment